ஒருவனிடம் ஒரு கோழி, ஒரு நரி, மற்றும் ஒரு மூட்டை தானியம் கொடுத்து ஆற்று பாலத்தை கடக்க சொன்னார்கள். ஆனால் ஒரு சமயத்தில் ஏதேனும் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். சூரியையும், கோழியையும் விட்டு சென்றால் நரி கோழியை சாப்பிட்டுவிடும். கோழியையும், தானியத்தையும் விட்டு சென்றால் கோழி தானியத்தை தின்று விடும். எப்படி மூன்றையும் பாதுகாப்பாக எடுத்து செல்வான்?